metro train in 7 years
சென்னையில் மெட்ரோ ரயி லில் நிகழ்ந்து வரும் தொடர் விபத்துக்களை தடுத்து நிறுத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தலையிட வேண்டும் என்று சிஐடியு வேண்டு கோள்விடுத்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது.